பெண்கள் அந்தரங்க உறுப்பை ஷேவ் செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
பெண்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க உறுப்புப் பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்வது தான் அழகு என்று நினைத்து, அடிக்கடி ஷேவ் செய்வதுண்டு. ஆனால் அப்படி செய்யும் முன் சில விஷயங்களைத் தெரிந்து...
பெண்ணுறுப்பு உணர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
உடல் உறவில் பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
சிலர் ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபட்டால், உறவில் இன்பம் குறையும் ஏற்படும் என்று கருதுகிறார்கள். ஆனால், பெண்களை பொறுத்தவரை, ஆணுறை அணிந்து...
பெண்களே உங்கள் பிறப்புறுப்பு தொடர்ந்து அரிக்குதா?
பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்நாளில் சில காலங்களை பிறப்புறுப்பு பகுதியின் அரிப்பு தொல்லை இல்லாமல் கடந்து வந்திருக்க இயலாது; கடக்கவும் முடியாது. ஏனெனில் இது ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஏற்படும்...
கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்!
இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு...
பெண்ணுறுப்பில், கன்னித்தன்மை மீட்பு அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – முழு வீடியோ
தயவுசெய்து இதை ஆபாசம் என்று யாரும் கருதவேண்டாம்! – மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தவே இந்த
இடுகை இங்கே பகிரப்பட்டுள்ளது.
பெண்கள், அவர்கள் இழந்த கன்னித்தன்மையை அதாவது அவர்களுடைய பெண்ணுறுப்பில் கிழிந்தபோன கன்னித் திரையை அறுவை சிகிச்சை...
இளம் பெண்களின் பெண்ணுறுப்பில் அரிப்பு
அரிப்பு என்பது ஒரு அசௌகரியமான உணர்வு, அதிலிருந்து விடுபட சொறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
பெரும்பாலான பெண்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசிக்க வரும் ஒரு பொதுவான பிரச்சனை பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பு என்பது....
மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்!
* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு
பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும்.
இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு
எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக...
பெண்ணுறுப்பின் இறுக்கும் தன்மையும்
பெண்ணுறுப்பின் இறுக் கும் தன்மையும் , ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும்
பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது ஆணோ, பெ ண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்து வதாகும். இது சிந்தனைகள் (Thinking’s),...
பெண்ணுறுப்பில் எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?
பெண்ணுறுப்பில் எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான். வறட்சிப் பிரச்சினை...
பெண்களின் சிறுநீர் பாதை தொற்று நோய் தொடர்பான தகவல்
பெண்கள் அந்தரங்கம்:வளர் இளம் பருவம் என்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும்,...