உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?

0
ஓர் பெண்ணின் பிறப்புறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில் அவள் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருக்கிறார் என பலர் எண்ணி வருகின்றனர். ஆனால், இது தவறான கருத்து என கூறியிருக்கிறார் உடலியல் மருத்துவர்...

‘டைட்’டான ஜட்டி போடுவதைத் தவிர்த்தால் உறவு சுகப்படும்..!

மனைவியை சரி வர திருப்திப்படுத்த முடியவில்லையே என்று சிலர் விசனப்படலாம். இந்தப் பிரச்சினை நிறையப் பேரிடம் உள்ளது. ஆனால் இது பெரும் கவலைக்குரிய விஷயமல்ல. மாறாக, சில பயனுள்ள வழிமுறைகளைக் கையாண்டால், வலுவான,...

பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும்...

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க சில அட்வைஸ்…

மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும்...

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க‍

0
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க‍ச் சின்ன‍ச் சின்ன‍ வழிகள் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனை யால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான்...

பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும்

0
வெள்ளைப்படுதல். பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் – வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப்...

பெண்களுக்கு மட்டும் ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

பிறப்புறுப்பில் இந்த பிரச்சனை இருக்க

பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி...

பெண்களின் பிறப்பு உறுப்பில்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை...

பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?

பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான். வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள்...

உறவு-காதல்