பெண்களின் பிறப்புஉறுப்பு திரவங்களினால் வரும் நோய்
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை...
பெண் உறுப்பை இறுக்கமாக வைத்திருக்கும் முறை
உடலுறவில் ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக...
பெண்களின் அந்தரங்க உறுப்பு தொற்றுகளால் மலட்டு தன்மை ஏற்படும்
பெண்களின் அந்தரங்கம்:பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
உடலில்...
பிறப்புறுப்பு தளர்ச்சியா இருக்கா???
தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?,kegel exercise பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த...
பெண்ணுறுப்பு விரிவடைவதை பற்றிய உண்மை தகவல்கள்!!!
பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும் அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும்...
பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…
ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற...
பெண்ணின் பிறப்புறுப்பின் (பெண் குறியின்) அளவு! – சிறு அலசல்
பெண்ணின் பிறப்புறுப்பின் (பெண் குறியின்) அளவு
பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்பு றுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்)
பெண்களின்...
பெண்களின் பிறப்புறுப்புக்குள் சிறுநீர் பெருக்கப் பிரச்சனை
பெண்கள் மருத்துவம்:யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் என்பது என்ன? (What is a cystocele?)
சிறுநீர்ப்பைக்கும் யோனி சுவருக்கும் இடையே உள்ள தாங்கு திசுக்கள் மற்றும் தசைகள் பலவீனமாகி விரிவடையும் பிரச்சனையையே யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம்...
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்
உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு...
வேதனையளிக்கும் யோனி இறுக்கம் அது வெஜைனிஸ்மஸ் எனப்படும்
யோனித் தசையிறுக்கம் என்றால் என்ன? (What is it?)
பெண்களைப் பாதிக்கின்ற, பாலியல் செயல்குறைபாட்டின் ஒரு வகையே யோனித் தசையிறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, யோனியைத் தொடும்போது அல்லது யோனிக்குள் ஆணுறுப்பையோ பிற பொருள்களையோ...