குங்குமப்பூவும் கருப்புதிராட்சையும் : கர்ப்பகாலநம்பிக்கை
கர்ப்பகாலத்தில் என்ன உணவு சாப்பிடலாம் என்பதைப்பற்றி பலரும் பலவிதமாக கூறுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களின் அட்வைஸ்க்கு அளவிருக்காது. எல்லாவற்றையும் கேட்டால் நமக்கு குழப்பம்தான் மிஞ்சும்....
ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?
1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்?...
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்பது நிச்சயம்
மணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்டவில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து...
நீங்கள் கர்ப்பமா? அறிந்துகொள்வது எப்படி?
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி...
அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம் !!
மகப்பேறு பிரச்சினைதான் இன்றைய இளம் தலைமுறையினரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை மகப்பேற்றினை பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி...
கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...
கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான
சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்,...
உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்
மூளை
பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல்...
திருமணம் ஆனவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்க வேண்டும்
திருமணம் ஆனவர்கள் துணையுடன் உடலுறவு ஈடு படுவது குறித்த பதிவு இது வாய்ப்புகள் அமையாது, நாம் தாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டாரே கூறினாலும். சிலசமயங்களில் தானாகவே வாய்ப்புகள் அ மைவதும்...
குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு!
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள்...