தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..! முடி உதிர்வதை தடுக்க:.
தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..!
முடி உதிர்வதை தடுக்க:
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால்...
குழந்தை பிறப்பின் பின் பாதிக்கப்படும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை:உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது; நாள் முழுவதும் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான். ஒரு நாளின் முடிவில் உங்கள் மனதில் உங்கள் குழந்தை மீண்டும்...
இரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன்? கொஞ்சம் இதை கவனியுங்க! பக்கத்தில் தூங்குறவங்கள...
எனக்கும் இந்த நிகழ்வு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நம் அருகில் தூங்குபவராக தான் இருக்கும். ஒரு முறை எனக்கு அருகில் அப்பா தூங்கிகொண்டிருந்த போது, இப்படி...
குழந்தைக்குத் திட்டமிடுதல்: தம்பதியர்களுக்கான அறிவுரை
'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான...
தொடை, கைகளை வலுவாக்கும் நமஸ்கராசனம்
இந்த ஆசனம் செய்வது மிகவும் சுலபமானது. ஆனால் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.
செய்முறை :
விரிப்பில் கால்களை அகட்டி வைத்துப் பாதங்களில் உட்காரவும். முழங்கைகள் முழங்கால்களுக்கு இடையில் இருக்கட்டும். சாமி கும்பிடுவது போல் கைகளை இணைத்து...
கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்..!.
ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை...
குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி...
முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து...
தாய்மை அடைவதற்கான சரியான வயது
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை...
கர்ப்பத்தினால் வயிற்றில் தோன்றும் வரி
லீனியா நிக்ரா என்றால் என்ன? (What is linea nigra?)
லீனியா நிக்ரா (லீனியா= கோடு, நிக்ரா=கருப்பு) என்பது “கர்ப்பத்தின் போது வயிற்றில் உருவாகும் வரிகளைக் குறிக்கும் மருத்துவச் சொல்லாகும். கர்ப்பத்தின்போது வயிற்றின் குறுக்கில்...