பசங்களும் கொஞ்சம் இதப்பத்தி தெரிஞ்சிக்கலாமே?..
உடலுறவு குறித்து ஏதாவது சந்தேகங்கள் உண்டானால் மருத்துவர்களிடம் கேட்கத் தயக்கம் கொண்டு நண்பர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வது தான் சரி என்று எண்ண செயல்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். அதனாலேயே அதிக அளவில்...
சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள்
அழகு என்ற பெயரில் நாம் செய்யும் பல விஷயங்கள் அபாயமானதாக தான் முடிகின்றன. முக்கியமாக பெண்கள் பின்பற்றும் சில அழகியல் விஷயங்கள் அவர்களது ஆரோக்கியத்திற்கு எமனாக மாறிவிடுகிறது.
இன்று உலக அளவில் பெண்களை அச்சம்...
பெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்…!!
பொதுவாக பெண்களுக்கு பின்புறம் சற்று பூசினாற்போல் சதைத்திரட்சியாக இருந்தால் தான் அழகு என்பது நம் தமிழக ஆண்களின் கருத்து.
பழங்கால தமிழ்ப்பட கதாநாயகிகளின் பின்புறத்தோடு ஒப்பிடும்போது இன்றைய நடிகைகளின் பின்புற அழகு ஜீரோ என்றுதான்...
ஆண் பெண் உடல் பயிற்சி தொடர்பான தவறான தகவல்கள்
உடல் கட்டுபாடு:உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.
* உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும்...
முக அழகை பெற விட்டில் உள்ள சமையல் பொருட்கள்
பெண்கள் அழகு:பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில்...
பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
சூடான செய்திகள்:பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என...
தாய்ப்பால் சுரக்க என்ன செய்ய வேண்டும்
பிறந்ததும் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக இருப்பது தாய்பால் தான். தாய்பால் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் சக்தி தாய்பாலில் இருக்கிறது…
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும்...
கர்ப்பத்தின் இரண்டாம் மூன்றுமாத காலமும் அப்போது செய்ய வேண்டிய பரிசோதனைகளும்
இரண்டாம் மூன்றுமாத காலம் – 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை (Second Trimester)
பல பெண்கள், முதல் மூன்றுமாத காலத்தை விட இரண்டாம் மூன்றுமாத காலம் எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
களைப்பு மற்றும்...
சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கான காரணங்கள்
மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி...
ஒரு பெண் தாய்மை அடைந்தபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
தாய் நலம்:ஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பருவமடைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலையில் முன்னேறி திருமணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்தைக்குத் தாயாகும் போதே தனது...