ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைய எளிய வழி!
நீங்கள் விரும்பும்படியான உடையை உங்களால் அணிய முடியவில்லையா? உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? என்ன செய்தாலும், உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லையா? உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது.
ஒருவர் உடல் எடையைக்...
கர்ப்ப காலத்தில் உடல் எடையில் கவனம் செலுத்துவது எப்படி?
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
இளம் பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...
எண்ணெய் சருமத்தை பராமரிப்பது எப்படி?
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து...
பெண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம் பற்றிய முக்கிய விஷயங்கள்
உங்கள் தினசரி வேலைப்பளுவைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும். அப்படி இருக்கையில், எப்படியோ சமாளித்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்காக 45 நிமிடங்களை ஒதுக்குவது என்பது பெரும் சவால்தான் இல்லையா!
நிச்சயம் உங்களைப் பாராட்ட...
இளம் பெண்களின் பெண்ணுருப்பை பற்றி தெரிந்துகொள்வோம்
பெண் குறி – வஜைனா – Vagina
Ø பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு Pubis, உதடு Labia Major, மன்மதபீடம் Vagina. குறிமேடு...
குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்?..
பருவ நிலைகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அதற்கு ஏற்றபடி நாம் வாழ்க்கை முறையை மாற்றித்தான் ஆக வேண்டும். குறிப்பாக, நம்முடைய உடலை பருவநிலைக்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்வது நல்லது.
மற்ற பருவ காலங்களை விட,...
செலவில்லாமல் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம்?.
இந்த நவீன வாழ்க்கையில், உணவு முறை மாற்றத்தால் கண்ட உணவுகளை உண்டு உங்கள் உடலின் எடை மிகவும் அதிகமாகி வருகிறது.
BMI எனும் உடற்குறியீட்டு எண் பெரும்பாலான மக்களுக்கு எல்லை மீறியே இருக்கிறது. அதை...
40 வயதில் குழந்தை பேறுக்கு திட்டமிட்டால் என்ன பிரச்னைகள் உண்டாகும்?..
திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை...
ஆண்களுக்கான பாத பராமரிப்பு குறிப்புகள்
நமது உடம்பில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பாகங்களாக இருப்பவை நமது பாதங்களாகும். முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் பாதங்களுக்கும் தர வேண்டியதும் அவசியமானதாகும்.
தினந்தோறும் ஓடுவது நடப்பது போன்ற வேலைகளை...