முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்து இலகுவான ஆசனம்
உடல் நலம்:விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக நீட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு இடதுகாலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை அபானாசனத்தில் செய்ததுபோல்...
பருவ பெண்கள் மாதவிடாய்க்கு பின் உடல் எடை மாற்றங்கள்
உடல் கட்டுப்பாடு:மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது...
உங்களுக்கு உடல் எடையைக் குறைப்பதற்கு தக்காளியா?
உடல் கட்டுபாடு:நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும் போது டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சீனி, நிறைவுற்ற கொழுப்பு அடங்கிய உணவுகள் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்தல் வேண்டும்.
அதற்கு பதிலாக...
பெண்களின் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் பேஷியல்
பெண்கள் அழகு:வெளியில் செல்லும் போது ஏற்படும் தூசியால் சிலருக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு பேஷியல்..
சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் ஆரஞ்சு பேஷியல்
ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில்...
பெண்கள் கரும்புள்ளிகளை நீக்குவதற்காக இலகுவான வீட்டு குறிப்புகள்
ஆழகு குறிப்பு:கரும்புள்ளிகள் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி கொடுப்பதோடு, அதனை வெளியே எடுக்கும் போது கடுமையை வலியை ஏற்படுத்திவிடும்.
இறந்த சருமம் மற்றும் எண்ணை சமருத்தில் அடைந்து விடும். அது கருப்பு புள்ளிகளை ஏற்படுத்தும். காற்றுபட்டவுடன்...
உங்களுக்கு நாக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறைகள்
அழகு குறிப்பு:இதெல்லாம் செஞ்சா நாக்கில் உள்ள கரும்புள்ளி உடனே போகும்!
நாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை வீட்டிலேயே போக்க சில எளிய வழிகள்.
Video-இதெல்லாம் செஞ்சா நாக்கில் உள்ள...
படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது
நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.
தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
பெண்களின் பிறப்புறுப்புக்கு மருத்துவ குளியல்
chai-yok என்பது கொரிய நாட்டு பாரம்பரிய நீராவிக் குளியல்.
பல நூற்றாண்டுகளாக அந்நாட்டில் நின்று நிலவி வருகின்ற ஒரு மருத்துவ குளியல்.
அதுவும் பெண்களுக்கான குளியல்.
இன்னும் தெளிவாக சொன்னால் பெண்களில் பிறப்பு உறுப்புக்கான பிரத்தியேக குளியல்...
காமசூத்திரம் விவரிக்கும் 4 வகைப் பெண்குறிகள்
கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப்...
கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் படுபய ங்கர வரலாற்றுத் தகவல்கள்!
கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. கால ப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான...