பாலியல் திறனை மேம்படுத்தும் சுத்த வஜ்ராசனம்

சுத்த வஜ்ராசனம் என்பது வஜ்ராசனத்தின் ஒரு மாற்று வடிவமாகும். இதில் உடலை பின்னோக்கி வளைத்து, முதுகு தரையில் படும்படி வைக்க வேண்டும். கைகள் உடலின் இரண்டு பக்கமும் தரையில் படும்படி இருக்கும், உள்ளங்கைகள்...

வெளியே இடுப்பை காட்டவே கூச்சப்படுபவரா..? கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்..!

பெண்கள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியர் லைன், பாவாடை அணியும் பகுதியின் கருமை ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக தீர்வு கிடைக்கும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்,...

பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா?… இத அப்ளை பண்ணுங்க…

பெரும்பாலான ஆண்களுக்கு மார்பில் பெண்களைப் போலத் தோன்றும் ஒழுங்கற்ற திரட்சியானது பார்ப்பதற்கு அசிங்கமாகவும், பார்க்க முடியாத ஒன்றாகவும் அமைகிறது. மார்புப் பகுதியில் ஒழுங்கற்று விரிந்து தோன்றும் இவைகள் மனிதனின் தசைத்திரட்சி கிடையாது. மாறாக...

குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?

குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி...

தினசரி செயல்பாடுகளையே உடற்பயிற்சிகளாக மாற்றிக்கொள்ள அருமையான சில குறிப்புகள்

உங்கள் தினசரி செயல்பாடுகளையே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அல்லது அதிகப்படுத்தி ஆற்றல் செலவாவதை அதிகரித்து, உடலுக்கு நல்ல உடற்பயிர்சிகளாக மாற்றிக்கொள்ள உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம். விரைவான சைக்கிள் சவாரிகள் / நடை...

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு திரவம்

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடலில் பல வித மாறுதல்கள் நிரம்ப காணப்படுவது வழக்கம். அவற்றுள் ஒரு சில மாறுதல்கள் உங்களுக்கு மனதளவில் எரிச்சலை தரக்கூடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவற்றுள் ஒன்று தான்...

கருப்பான உதட்டை பிங்க் நிறமாக மாற்ற இதை ரை பண்ணுங்க.

சிவந்த உதடுகள் அழகை இன்னும் அதிகபப்டுத்தும். ஆனால் சிரு வயதிலிருந்தே அல்லது லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் விரைவில் கருப்பாகிவிடும். பின்னர் லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே போக முடியாத அளவிற்கு உதடு கருத்துப் போகும். இதற்கு...

ஆண்கள் இயற்கையான முறையில் தங்கள் அழகை பாதுகாக்க…!

ஆண்கள் அதிகமா வெயிலில் சுத்துவதால் தூசு பட்டு முகத்தில் அழுக்குகள் ஒட்டி சில பேருக்கு எண்ணைய் சருமமா இருக்கும். அதற்கு ஸ்கரப் பயன்படுத்தலாம். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் சிறிது சர்க்கரை தொட்டு...

பெண்ணுறுப்பில் அரிப்பு – காரணங்களும் சிகிச்சையும்

அரிப்பு என்பது ஒரு அசௌகரியமான உணர்வு, அதிலிருந்து விடுபட சொறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். பெரும்பாலான பெண்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசிக்க வரும் ஒரு பொதுவான பிரச்சனை பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பு என்பது....

3 ல் ஒரு பெண்ணுக்கு… இந்த பிரச்னை இருக்காம்! அதிர்ச்சி தகவல்

கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக...

உறவு-காதல்