உங்கள் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்

0
உடலில் கருமையாக இருக்கும் பகுதிகளில் ஒன்று அந்தரங்கப் பகுதியும் ஒன்று. இப்பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க முடியாதா என்று பலரும் நினைப்பதுண்டு. நிச்சயம் அப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க முடியும். அதுவும் வீட்டில்...

பெண்கள் கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு வேக்ஸ் முறை

அழகு குறிப்பு:அதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக...

பெண்களே நீங்கள் அழகு நிலையில் செய்ய விருப்பமா ?

0
பெண்கள் அழகு குறிப்பு:அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை....

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்!

0
பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும்...

கர்ப்பிணிகளின் 7-ம் மாதம் முதல் ஒவ்வொரு வார அறிவுரைகள்

மூன்றாம் பிரிவு ஏழாவது மாதம் (27,28,29,30-வது வாரம்) : ஏழாவது மாத நிறைவில் குழந்தையின் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பிக்கும். உத்தேசமாக குழந்தை 32-36 சென்டி மீட்டர் உயரமும், 900-1500 கிராம் எடையும் இருக்கும்....

பெண்கள் கர்ப்பகாலத்தில் சீரகத் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தாய் நலம்:கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை ஒரு பட்டியல் இட்டு சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தின் போது உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அந்த வகையில் கர்ப்ப காலத்தில்...

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்!

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா? இப்படி விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன. இது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை / பகுதிகளை பாதுகாக்கிறது, வெண்ணிற திரவம், மாத விடாய் ஈரம், முதலியவற்றிலிருந்து சுத்தமாக வைத்துக்...

பெண்ணுறுப்பைச் சுற்றி ஷேவிங் செய்யனுமா?

நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோ விசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அதுகுறித்த பார்வைதான் இது.... பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்

பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிகமா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிரதேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற...

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே மரபு. தூங்கும்போது...

உறவு-காதல்