குழந்தையின்மைக்கு அதிக காரணம் யார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல்!!
தாய் நலம்:குழந்தையின்மைக்கு ஆண்மைக் குறைபாடுகளே முக்கிய காரணங்களாக இருக்கிறது என்றும் ஒரு காலத்தில், பெண்கள் கருத்தரிக்காததற்கு அவர்களின் மலட்டுத் தன்மையே காரணம் என நம்பப்பட்டுவந்த நிலையில், தற்போது ஆண்மைக் குறைவுதான் அதிக காரணமாக...
பெண்களே நீங்கள் இருந்தால் கவலை வேண்டாம்
பெண்களின் முக அழகு:நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது.
மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து,...
பெண்களின் அழகு கூந்தல் இயற்கையாக பெற
பெண்கள் அழகு கூந்தல்:கூந்தலில் வியர்வையினால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை மற்றும் வறட்சியை போக்க இயற்கை வழிமுறைகளை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
கூந்தலில் வியர்வையினால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை மற்றும் அதனுடன் சேரும் அழுக்குகள்,...
அந்தரங்கங்களில் உண்டாகும் கொழுப்பை குறைக்க செய்யவேண்டியது
உடல் கட்டுப்பாடு தகவல்:அந்தரங்கப் பகுதியிலுள்ள கொழுப்பு அடிப்படையில், அந்தரங்கப் பகுதியின் மேலுள்ள குவியல் போன்ற பகுதியில் உருவாகிறது. அது FUPA என்று அழைக்கப்படும். இது அந்தரங்க உறுப்பின் முடிப்பரப்பின் மேல் பகுதியிலிருந்து தொடங்குகிறது.
இது...
ஆண்களே உங்கள் தாடி வளரவில்லையா கவலையை விடுங்கள்
ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். இதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால்...
பெண்களின் பின் அழகு அதிகரிக்க இதை செய்யுங்கள் பெண்களே
உடல் கட்டுபாடு:உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும்...
பெண்ணுறுப்பு பற்றிய 7 பெரிய பொய்கள் பற்றி தெரியுமா?
பெண்ணுறுப்பு>:பெண்ணுறுப்பை மற்ற உடல் உறுப்புகளை போல சாதாரணமாக யாரும் காண்பதில்லை. அது ஒரு கவர்ச்சி பொருள், இச்சை பசியை தீர்த்துக் கொள்ள அதுவொரு பண்டம். பெண்ணுறுப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க...
பெண்களே நிங்கள் கர்ப்பமாக முயற்சிக்கும்போது கண்டிப்பாக இதை செய்யகூடாது
தாய் ஆகுதல்:கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே...
பெண்களின் முகஅழகை இயற்கையாக பெற செய்யவேண்டியது
பெண்கள் அழகு:முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இதோ இயற்கையான சில வழிகள்.
தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே...
கணவருக்கு புகைப்பழக்கம் இருந்தால் மனைவி கருத்தரிப்பதில் பாதிக்குமா.?
கர்ப்ப நலம்:என் கணவருக்குப் புகைப் பழக்கம் உள்ளது. வீட்டிலேயே புகைப்பார். இந்த நிலையில் அவரோடு உடலுறவு கொண்டு கருத்தரித்தால் எனக்குக் குறைபாடு உள்ள குழந்தை பிறக்குமா? அல்லது இயல்பான குழந்தை பிறக்குமா?
புகை மற்றும்...