வெறும் காலில் நடந்தால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
உடல் நலன்:காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர்.
வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள்...
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வரும் செரிமான பிரச்சனைகள்
தாய் நலம்:கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின்...
கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகள்…
ஆண்கள் அழகு:வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அழகு பராமரிப்பு பெண்களுக்கு மட்டும் என்று வரையறுத்தவர் யாருமில்லை.
அழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக...
பெண்களின் கண்களை அழகுபடுத்துவது எப்படி?
பெண்கள் அழகு:உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண். கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு...
தாய் குழந்தைக்கு பாலுட்டும் பூத்து தூங்குவது ஏன் தெரியுமா?
குழந்தை நலம்:பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வேறெதுவும் இல்லை. இந்த காரணத்தினால் தான், மருத்துவர்கள் எல்லா தாய்மார்களும் தாய்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பது...
பெண்களே வலியில்லாமல் சுகப்பிசவம் ஆக நீங்கள் செய்யவேண்டியது
தாய்நலம் குறிப்பு:சுகப்பிரசவம் ஏற்பட கொஞ்சம் உடற்பயிற்சியும் நிறைய நம்பிக்கையும் வேண்டும்.
கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 1கிலோ எடை கூட வேண்டும்.
மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது...
பெண்களுக்கு கர்ப்ப கால ஏற்படும் குமட்டல்!
தாய் நலம்:கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பது பொதுவானவையே. ஆனால் அப்படி சந்திக்கும் பிரச்சனைகளில் சில கர்ப்ப காலம் முழுவதுமோ இருக்கும். அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் சோர்வு மற்றும் குமட்டல் தான்...
பெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணமும் – குறைக்கும் வழிமுறையும்
பெண்களின் உடல் அழகு:இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள். இதனால், பிடித்த உணவு முதல் உடை வரை அனைத்தையும்...
பெண்களே உங்கள் குதிக்கால் வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா?
பெண்கள் ஆரோக்கியம்:குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு,...
பெண்கள் உடல் பயிற்சி செய்வது பற்றிய ஒரு குறிப்பு
உடல் கட்டமைப்பு:உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது... அதை எப்படி செய்ய வேண்டும். பயிற்சி செய்யும் போது என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று பயிற்சிப் பற்றிய சில குறிப்புகளை இங்கே...