சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: ஆய்வில் தகவல்
பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு சருமம் பளபளப்பாக மாறும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பழங்கள், காய்கறிகளில்...
பெண்களுக்கு குழந்தை பிறப்பின் மனதளவில் ஏற்படும் பாதிப்பு
தாய் நலம்:எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. பல தாய்மார்களுக்கு இந்தப் பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு...
உடையாத நீளமான நகம் வேண்டுமா?
சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு...
உங்கள் உடல் எடையை குறைப்பதால் உண்டாகும் பக்கவிளைவுகள்
உடல் கட்டுப்பாடு:என்னப்பா இவ்வளவு குண்டா இருக்க..! உன்னாலலா 10 படி கூட ஏற முடியாது..! இப்படிப்பட்ட கேலி பேச்சுக்களை கேட்டு, உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற திடீர் விபரீத முடிவுக்கு...
தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள்...
இந்த ஆரோக்கிய உணவுகளும் முகப்பருவை உண்டாக்கும்
ழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உணவுகளை சாப்பிட்டால் முகப்பருக்கள் வரும். உங்களுக்கு ஏற்கனவே பிம்பிள் இருந்தால், அந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
கொழுப்பு நீக்கிய பாலைக் குடித்தால், பருக்கள் வராது என்று நினைக்காதீர்கள். இந்த பாலை...
17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்!
செக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாருமே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.
உறவின்போது 17 சதவீத...
நண்பர்களே! ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…!
ஒயின் குடிப்பதென்பது ஒரு கலை. அதனை புரிந்து செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். ஆனால் எப்போதாவது ஒயின் குடிப்பவர்கள் அதனை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பாமல், எப்படி அதனை சுவைக்க வேண்டும்...
பெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”
இன்றையகாலக்கட்டத்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்க ளாகியும் அவர்கள்கருத்தரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்கம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக
குடும்ப பிரச்சனைகள் வெடிக்கின்றன• ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது...
நீங்கள் கர்ப்பமா? அறிந்துகொள்வது எப்படி?
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி...