அகம் அழகாக நகத்தை கவனிங்க!

அக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடி நகங்கள். உடலின் ஆரோக்கியத்தையை நகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த நகத்தை சரியாக பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை. அழகு நிலையங்களில் நக பராமரிப்புக்கு அதிக அளவு கட்டணம்...

முகத்தை ஜில்லென வைக்கும் வெள்ளரிக்காய் பேக்

கோடை காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலே முகம் எரிச்சலாகும். அடிக்கடி தண்ணீர் விட்டு கழுவினாலும் எரிச்சல் நீடிக்கும். இதற்கு கிரீம் எதுவும் உபயோகிக்க வேண்டாம் இயற்கையிலேயே வைத்தியம் இருக்கிறது அழகியல் நிபுணர்கள். பேரிச்சை, திராட்சை பேக் கொட்டை...

மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !

0
பெண்களின் மன உளைச்சலை அதிகரிப்பதில் மாதவிடாய்க்கு முக்கிய பங்குண்டு. சரியான நேரத்தில் ரெகுலரான சுழற்சியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முறையற்ற மாதவிடாய் என்றால் சிக்கல்தான். சரியான உணவுபழக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக் கோளாறு,...

லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா…?

0
மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன்...

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம். ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை...

கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க! சாப்பாடு ஈசியா ஜீரணமாகும் !!

கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு,...

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

சருமத்தை அழகாக மாற்றுவதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலம் முதல் வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் டார்ட்டாரிக் அமிலமும், சிட்ரிக் அமிலம் சிறிதளவும் காணப்படுகிறது. சருமம் மென்மையாகும் வெங்காயச்...

சுருட்டை முடியா? அழகா பராமரிக்கலாம்!

சுருட்டை முடி அனைவருக்கும் கிடைத்து விடாது. ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். அடர்த்தியாகவும், அதேசமயம் கரு கருவென...

பள பளக்கும் பட்டுக் கூந்தல் வேண்டுமா?

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் வேண்டும் என்பது பெண்களின் கனவு. கூந்தலின் பளபளப்பிற்காக ரசாயனங்கள் கலந்த செயற்கை கண்டிசனர்களை தலைக்கு உபயோகிப்பது கூந்தலோடு, சருமத்தையும் பாதிக்கும். எனவே வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களே சிறந்த...

கர்ப்பிணிகள் பற்களை பாதுகாக்கனும்! மருத்துவர்கள் எச்சரிக்கை !!

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் பற்கள் சொத்தையானால் அதற்கு காரணமான பாக்டீரியா, வயிற்றில் வளரும் குழந்தைக்களையும் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. எனவே கர்ப்ப காலத்தில் உணவு விசயத்தில் கவனமுடன் இருக்க...

உறவு-காதல்