முகப்பருவை கையால் கிள்ளக்கூடாது என்று சொல்வது ஏன்?… இதுதான் காரணம்…
முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பருவில்...
மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...
பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பும் நமைச்சலும் இருக்கா?
பெண்களின் பிறப்புறுப்பு:இயற்கை படைத்த அற்புதமான சிற்பங்களில் மிகச் சிறந்தவள் பெண். உலக இனப்பெருக்கத்தின் மூலாதாரமே அவள்தான், அந்த புனிதமான படைப்பின் இசைவுச் சீட்டும், கடவுச்சீட்டும் இல்லாமல் எவர் ஒருவரும் இங்கே பிறக்க முடியாது.
ஏனென்றால்...
பெண்களே! தொடை பெருசா இருக்கா? அப்ப அத மறைக்க, இதோ சில டிப்ஸ்..
பெண்களுக்கு ஃபேஷனாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஒல்லியாக இருந்தால், எந்த
ஒரு கவலையுமின்றி விருப்பமான ஆடைகளை அணியலாம். நிறைய நடிகைகள் மற்றும் மாடல்கள், உடலை கட்டுக்கோப்பாக, உடல் வடிவத்தை அழகாக பராமரித்து,...
கருப்பா அசிங்கமா இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்கும் சில வழிகள்!
கருப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். கருப்பு அழகு தான், இருந்தாலும் சில இடங்களில் சரும நிறங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அனைவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. அதற்காக பலர்...
உணவு பழக்கமும் ஆரோக்கியமான உடல் கட்டுப்பாடும்
உடல் கட்டுப்பாடு::உடல் ஆரோக்கியம் என்பது உடற்பயிற்சியிலும் வாழ்க்கை முறையையிலும் தங்கியிருப்பதில்லை.
அதற்கு சிறந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும் இன்றியமையாதௌ என்பதே உண்மை. நம்மில் பலர் அழகிற்காக செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் உணவுகளைத் தேர்வு செய்வதில்...
கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் இருக்கா? கவனமா இருங்க!
வலிப்பு நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் அதிகம் உண்டு என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மூளையும் முதுகுத் தண்டுவடமும் பாதிக்கும் என்பதால் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்...
கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் பெறுவதற்கான 6 வழிகள்
கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஒரு கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். தூங்கும் தோரணைகள் அனைத்தையும் முயற்சி செய்தாலும்கூட, சரியான தூக்கத்தை பெற முடியாது.
உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில எளிய குறிப்புகள் இங்கே...
பொலிவான முகத் தோற்றத்தை விரும்பும் பெண்களுக்காக !!
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்…..
தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..
பொதுவாக பெண்கள்...
உடற்பயிற்சிகளின்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது அவசியம்
உடற்பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றும் பெண்கள் கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் பிரா அணிய வேண்டுமென பிரித்தானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த மார்பக இயக்க நிபுணரான டாக்டர் ஜோனா ஸ்கார்...