சுக‌ப்பிரசவத்திற்கான குறிப்புகள்…

மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும். காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிடும் முறையை...

தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்!!!

முதல் கர்ப்பம் என்றால் பயம் கலந்த சந்தோஷ உணர்வை பெறுவீர்கள். நீங்கள் எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் கூட, நீங்கள் அறியாதது சில வகைகள் நடக்கலாம். இங்கு தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5...

கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை!

கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக்...

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று...

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்

குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு...

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தை பேறு குறையும் காலகட்டங்கள்

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது...

கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து

கர்ப்பிணிகள் கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும். அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக...

கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துவதால் உண்டாகும் அபாயங்கள்!

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளீர்கள். “இப்படி சாப்பிடு, இப்படி நட, பிராயணம் அதிகம்...

கர்ப்ப காலத்தில் வாக்கிங் செல்வது நல்லதா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அதிலும் முக்கியமாக தினமும் வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது...

உடல் எடையை மெய்ண்டைன் பண்னுவதற்கான ரகசியம்!

உடல் எடை குறைவதற்கு நீண்ட நாள் எடுக்கும், ஆனால் சில நாட்களிலே எடை அதிகரித்துவிடும். ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள...

உறவு-காதல்