காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாதா!!!

எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில்...

புன்னகைக் கோடுகளை மறைக்க சிகிச்சை இருக்கு!

வாய்விட்டு மகிழ்ச்சியாக சிரிக்கும் போது உதடுகளோடு கண்களும் சிரிக்கும் அப்போது கண்களின் ஓரத்திலும் உதடுகளின் ஓரத்திலும் அனைவருக்கும் ஒரு கோடு ஏற்படும். இக்கோடுகள் உள்ளவர்கள் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவை வெறும் சிரிப்புக்...

பிறப்புறுப்பு தளர்ச்சியா இருக்கா???

தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?,kegel exercise பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த...

திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு!

0
மணப்பெண் அலங்காரம் என்பது நமது தமிழ் குடும்பங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். அக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல்இ வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை...

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள். கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி...

ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்?...

மார்பகப் புற்றுநோய் வருமா? எளிதில் கண்டறியலாம்

0
பெண்களை அச்சுறுத்தும் நோயாக உருவாகி வரும் மார்பகப்புற்றுநோயை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்...

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்!

0
மாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம்...

செல்லத்துக்கு ‘சில்லுமூக்கு’ உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?

குழந்தைகளுக்கு திடீரென்று மூக்கில் அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், மூக்கிலிருந்து இரத்தம் வடியும். இதை ‘சில்லுமூக்கு’ என்று சொல்வர். நமது மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானது போல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக...

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி...

உறவு-காதல்