ஆப்பிள் பழச்சாறு உடல் எடையை குறைக்குமாம்!!!
ஆப்பிளானது உடலுக்கு நல்லது என்பதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேப்போல் ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரும் கூட உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அது டயட்...
பெண்களின் உடல் பிரச்சனை
மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின்...
உடலை சுத்தப்படுத்தும் தண்ணீர்!
தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும்...
சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க எளிய உடற்பயிற்சிகள்
சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...
அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!
• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்
•...
தொடை பகுதி சதையை கரைக்கும் ஸ்விஸ்பால் ஸ்குவாட்ஸ்
சிலருக்கு கால் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.
இந்த பயிற்சி ...
தொப்ப உங்கள ரொம்போ டிஸ்டேர்ப் பண்ணுதா? 3 நாள் இத ஃபாலோ பண்ணுக..அப்ரோ பாருங்க!
அழகை கெடுக்கும் விசயங்களுள் தொப்பையும் ஒன்று. தொப்பை சாப்பிடுவதனால் மட்டும் வருவதில்லை. போதிய அளவு உடற்பயிற்சி இல்லாமல் இருந்தாலும், உடலில் வேறு விதமான பிரச்சனைகள் இருந்தாலும் கூட தொப்பை வர வாய்ப்பு உள்ளது.
உடல்...
உடம்பைக் குறைக்க சில எளிய வழி முறைகள்!
உடம்பைக் குறைக்க மிகவும் சிரமப்படுகின்றீர்களா..? கவலையை விடுங்கள். எப்படி உடம்பைக் குறைக்கலாம்?
* இதோ அதற்கான வழிமுறைகள் :
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்....
பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி
சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல...
பெரிய மார்பகங்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – தடுக்கும் வழிமுறைகள்
பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து
குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க...