இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன?
நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு ஆண் குழந்தை பெற்றேன். சுகப் பிரசவம் என்பதால், சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். நானும் என் கணவரும் தினமும் படுக்கை சுகம் அனுபவிப்போம்,...
அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் “தாய்மை”
பொதுவாக தாய்மை எனும் வார்த்தை தாயை மட்டுமே குறிக்கும் என நாம் நினைப்பதுண்டு.
ஆனால் அது தாய்க்கு மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில் ஒரு குழந்தை பிறக்கும் போது தாய் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் உடல்ரீதியாக...
சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்
பிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில
அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு,
பிரசவத்திற்கான கட்டம் மிகவும்...
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் இல்லை என்ற குறையை எவ்வாறு போக்கமுடியும்
தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.
தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம்...
கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்?
கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.
சில...
தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய்...
சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை
சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.
சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி...
கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மசக்கை ஏற்படுகிறது என்று உறுதியாக கூற முடியாது. சில பேருக்கு கர்ப்ப காலம் முழுவதும்...
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் தன்மை உள்ளதா?
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருத்தரிக்கும் தன்மைகள் உள்ளதா என்பது குறித்து பல சந்தேகங்கள் தோன்றும் அல்லவா?
பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால்...
ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...