பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்!

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா? இப்படி விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன. இது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை / பகுதிகளை பாதுகாக்கிறது, வெண்ணிற திரவம், மாத விடாய் ஈரம், முதலியவற்றிலிருந்து சுத்தமாக வைத்துக்...

மார்பகங்கள் அழகாகட்டும்…

ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து பட்டாகவும், பகட்டாகவம் உடை வாங்கும் பெண்களில் எத்தனையோ பேர் *உள்ளாடை* வாங்கும் போது மட்டும் *கஞ்சத்தனம்* காட்டுகிறார்கள். வெளியே தெரியவா போகிறது, அதற்கு எதற்கு அதிகம் செலவழிக்க...

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!! மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!

* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை...

என்றும் இளமையாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு…..

பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான்...

நண்பர்களே! ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…!

ஒயின் குடிப்பதென்பது ஒரு கலை. அதனை புரிந்து செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். ஆனால் எப்போதாவது ஒயின் குடிப்பவர்கள் அதனை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பாமல், எப்படி அதனை சுவைக்க வேண்டும்...

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்

வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும். மருதாணி பவுடர் ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு இவற்றுடன்...

சிறு வயதில் வயதுக்கு வருவதை தடுப்பது எப்படி?

இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்சனைக்கான காரணம்.எனவே, குழந்தைகளை...

பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!

‘வாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப்பட்டுப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவளது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும்...

திடீரென உடல் எடை குறைவதற்கான காரணம் என்ன ?

நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும்போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல்...

உறவு-காதல்