ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்
ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத்...
உடல் எடையை குறைக்க தகுந்த சாதனம் உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோசாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம்...
பொலிவான முகத் தோற்றத்தை விரும்பும் பெண்களுக்காக !!
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்…..
தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..
பொதுவாக பெண்கள்...
ஆண்களுக்கு பெண்ணின் இடுப்பு பகுதி தூக்கலாக இருந்தால் தான் பிடிக்குமாம்
தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர்.
இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான்...
கருச்சிதைவு அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?
கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு.
1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.-
2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத்
தூக்குதல், நீண்டதூரப் பயணம்...
அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!
இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை அதிகரிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், வாரந்தோறும் சருமம் மற்றும் உடலை பராமரிக்க ஸ்பா...
தாம்பத்திய உறவின்போது சிலபெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி
ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகு ம் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுவது ஏன் என்றால்
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால்...
தேவையற்ற முடியை நீக்க. ஷேவிங்கைவிட வேக்சிங்கே சிறந்தது ஏன்?
ஷேவிங் செய்யாமல் வேக் சிங் செய்வதற்கான காரணங் கள்!!!
உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான
வழிமுறையாக எப்பொழுதும் கருதப் படு வதில்லை. அது உங்களுடைய முடி எவ்வளவு வேகமாக...
கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை
இரண்டாவது மூன்று மாதங்களே தாய்மைக்காலத்தின் இரண்டாம் பருவம். உங்கள்குட்டிச் செல்லம் படிப்படியாக வயிற்றுக்குள் வளர ஆரம்பித்து விட்டது.
* 13 & 16 வாரங்களில் குழந்தை 10 செ.மீ வரை வளர்கிறது. 15&வது வாரத்தில்...
பூக்கள் தரும் புது அழகு!
பியூட்டி
‘பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடலைக் கேட்கும் போதும், நம்மைக் கடந்து செல்கிற பூ வாசத்தை நுகரும் போதும், பூக்கள் மலர்ந்து சிரிக்கிற தோட்டத்தைப் பார்க்கும் போதும், நம்மையும் அறியாமல் நம் மனதுக்குள் பூ...