சைவ உணவுகளே கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். அதிலும் சைவ உணவுகள், அசைவ உணவுகள் என இரண்டு உணவுகளில் எதை எடுத்துக் கொள்வது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கும். பொதுவாக, பெண்கள் கர்ப்ப காலத்தில்...

முகம் அழகு பெற எட்டு எளிய குறிப்புகள்

பொதுவாக அழகு என்றாலே பெண்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் அந்த அழகை எல்லோரும் பாதுகாக்கிறார்களா என்றால், இல்லை. ஒருசிலர் மட்டுமே, அதுவும் பணியில் இருப்பவர்கள் மட்டும், மற்றவர்கள் முன் தன்னை அழகாக...

தொப்பை குறையணுமா! இதோ சூப்பரான பயிற்சி

இன்று பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் பிரச்னைகளில் ஒன்று தொப்பை. தொப்பையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதுண்டு. ஆனால் வீட்டில் இருந்தபடியே மிக எளிதான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி...

அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

0
பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முக அழகுக் காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பர ப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே...

“கர்ப்பக் காலத்தில் உணவின் ஊட்டச்சத்து”

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சிறந்த ஊட்டச்சத்து…மாத்திரை அல்லாது நாம் உண்ணும் உணவிலே இருக்கும் ஊடச்சத்தினை பற்றி கொஞ்சம் அலசுவோம். முக்கியமாக கர்பக் காலத்தில் தேவைப்படும் உணவுகளில் காணப்படும் சத்துக்கள் . போலிக் அமிலம் (FOLIC...

ஆண்களுக்கான அழகு ரகசியங்கள்

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான் என்பதை ஒவ்வொரு ஆண் மகன்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் அழகை மெருகூட்ட நீங்களும் பேஸ்பேக் போடுங்கள். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த...

தினமும் எடையைக் கவனி!

40 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்து, அதிசயிக்கவைத்த கோமதியிடம் பேசினோம், “அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. தேசிய, மாநில அளவிலான நிறையப் போட்டிகளில் கலந்துக்குவேன். ஒரு கட்டத்துல, விளையாட்டையும் விட்டுட்டு, உடலையும் கவனிக்காமல்...

அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில்...

பிரசவத்திற்கு பின் தளர்ந்துபோன யோனி (பெண்ணுறுப்பு) தசைகளை இறு க்கமாக்கும்!

உடலுறவு எப்படி உடலை வலு வாக்குகிறது? காலையில் ஜிம் சென்று உடற் பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில் ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள்...

பிரசவத்துக்கு பின் கவனிப்பு அவசியம்

குழந்தை பெற்றாகி விட்டது... இனி என்ன இருக்கிறது’ என்கிற அலட்சியம், அந்தப் பெண்ணின் அழகு, ஆரோக்கியம், மனநலம் என எல்லாவற்றையும் சேர்த்துப் பாதிக்கும். பிரசவித்த பெண்ணுக்கான பராமரிப்பை குழந்தை பிறந்த நாள் முதலே...

உறவு-காதல்