கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்..!.
ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை...
தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும்...
திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு!
மணப்பெண் அலங்காரம் என்பது நமது தமிழ் குடும்பங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். அக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல்இ வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை...
உடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
உடல் பருமன் என்பது உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு இருப்பதாகும். அதாவது ஒருவரின் உடல் எடை இயல்பாக இருப்பதைவிட 20% அல்லது அதற்கும் கூடுதலாகிவிட்டால் உடல்பருமன் ஏற்படும். ஒருவரின் BMI (உடல் எடை...
தலைமுடியை மென்மையாக்கும் முட்டை பேக்
தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.
இருப்பினும் கடைகளில் செயற்கை முறையில்...
கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள்.
இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான்...
பெண்குறி பற்றிய தகவல்கள் (பெண்களுக்கும் மட்டும்)
பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின்...
sexy body இந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா?… எப்படி சரிசெய்யலாம்?
கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது.
கிராமங்களில் பொதுவாக இதை பிரசவத் தழும்புகள் என்று சொல்வார்கள். ஆனால்...
உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள்!
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சியினால் முழு நன்மையையும்...
உங்கள் முகம் எப்போதும் பளிங்கு போல மின்ன இத கொஞ்சம் பாருங்க..!
உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய...