தாய்மையின் அடையாளங்கள்
கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத்...
நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக...
பிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்!
குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டதே என்ற கவலையும் தான். எனவே பிரசவித்த பெண்களுக்கு சில மசாஜ் செய்தால்...
பெண்களின் பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி
சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில்...
வீட்டிலேயே தயாரிக்கலாம் நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள்
கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும். இங்கு தலைமுடியின் பொலிவை அதிகரிக்கும் மற்றும் தலையில் உள்ள நரைமுடியைப்...
அக்குளின் கருமையை இவ்வளவு எளிமையாகப் போக்க முடியுமா?
அக்குள் பகுதியை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், பிரியங்கா சோப்ராவை போல் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு அழகான இடம் தான் அக்குள். கைகளுக்கு அடியில் உண்டாகும் வேர்வை வெளியேற வழி...
பெண்கள் பிறப்புறுப்பு வறட்சி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிறப்புறுப்பு வறட்சி என்பது என்ன? (What is vaginal dryness?)
பிறப்புறுப்பு வறட்சி என்பது எந்த வயதுள்ள பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் பொதுவாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பெண்களுக்கு ஏற்படும்...
பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க வழிகள்
தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.
வயிற்றுச்சதை என்று பார்க்கும் போது இரண்டு வகை கொழுப்புத்திசுக்களால் இந்த சதை...
தொங்கும் சதையை இறுக்கி வழவழப்பான அழகான கால்களுக்கு இதோ எளிய டிப்ஸ்..
கால்களில் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களில் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி,...
கர்ப்பிணி ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா ?
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா ?
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல...