பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய வழிகள்
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது...
உங்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிவிட்டதா..? – குழந்தைபேறு கிடைக்கவில்லையா?
திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது. இன்னும் பெண் வயிற்றி ல் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவ லை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பி...
தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..?
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற...
எண்ணெய் பசை சருமத்திற்கு கிளிசரினால் ஏற்படும் நன்மைகள்
நமது தோலை பராமரிக்க கிளிசரினில் பல பயன்கள் உள்ளன. இது கிளிசெராலில் என அழைக்கப்படுகிறது. இது நிறமற்ற மற்றும் மணமற்றதாகும். இது ஒரு இனிப்பு சுவை கொண்ட ஒரு மருந்தாக இருப்பதோடு...
கை, கால்களை அழகு படுத்த வழிகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்காக எத்தனையோ பராமரிப்புக்களை முகத்திற்கு செய்கிறோம். உடலில் முகத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை மற்ற பாகங்களுக்கும் கொடுக்க வேண்டும். முக்கியமாக கை மற்றும் கால்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில்...
தொப்பை வயிற்று பகுதியின் சதையை குறைக்கும் பயிற்சிகள்
விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை பார்க்கலாம்.
ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு,...
சருமத்தை பளபளக்க செய்யும் மஞ்சளின் அழகு குறிப்புகள்
மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இது பல வகைகளில் நன்மைகளைத் தருகிறது.
அதிலும் இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல...
பிறப்புறுப்பில் யீஸ்ட் நோய்த்தொற்றுப் பிரச்சனை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்று என்பது என்ன?(What is Vaginal candidiasis infection? )
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் அல்லது பிறப்புறுப்பின் பூஞ்சான் புண் (வெஜைனல் த்ரஷ்) என்பது பொதுவாக வல்வாவெஜைனல் கேண்டிடயாசிஸ் (VVC) என்றழைக்கப்படுகிறது. இது கேண்டிடா எனும் பூஞ்சானால் பிறப்புறுப்பு...
கண் இமைகள் சீராக வளர சில டிப்ஸ்
முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான்...
முக பருக்களால் உங்கள் முகம் அழகு கெடுகிறதா?
பெண்கள் அழகு:முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதனை போக்குவதற்கு இயற்கையில் கிடைக்கும்...