கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி?

திருமணம் ஆன தம்பதியர் உடனடியாக எதிர்பார்ப்பது காரையோ, பங்களாவையோ அல்ல; ஒரு அழகான குழந்தையைத்தான். ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாளா? என்பதை சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த அறிகுறிகளை இங்கே பார்ப்போம்... 1. சம்பந்தப்பட்ட...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது...

முக அழகுக்கு கலக்கலான குறிப்புகள்!!

0
பருத் தழும்புகளை நீக்கஸ சந்தனம், பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை தினமும் முகத்திலும் கழுத்திலும் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும். புருவங்களை ஷேப்...

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு...

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்.

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

மார்பகங்கள் அழகா அவஸ்தையா..!!

பெண்பால் என்பதும் பெண்மை என்பதும் வெவ்வேறானது. சமுதாயத்தில் பெண்மை என்பது ஒரு சில கடமைகளை குறிக்கிறது.பெண் என்றால் சில கட்டாயங்களும் அழகின் அளவுகளும் வரையறுக்கப்பட்டன. பெண்களின் மார்பகங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவே என்றாலும் இனப்பெருக்கத்தின்...

ஜிம் பாடிபில்டராக முயற்சிக்கும் போது தவறாமல் சாப்பிட வேண்டிய சில உணவு

இன்றைய இளம் தலைமுறையினர் உடலை நன்கு கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிடுகின்றனர். ஏனெனில் தற்போதைய ஆண்களுக்கான ஃபேஷன்களில், உடலில் சிக்ஸ் பேக் வைப்பது முதன்மையாக உள்ளது. இவ்வாறு பேம்லி பேக்கில் இருந்து,...

வழுக்கை தலையாவதை தடுக்க

0
வழுக்கைத் தலை பிரச்சனையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள்...

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

0
1. இளமையாக வைக்கும் மண்ணால் செய்த மாஸ்க்: உங்களை இளமையாகவும் பொலிவான மென்மையாகவும் வைக்க உதவும் மண்ணால் செய்த மாஸ்க்குகளை செய்ய கடல் களிமண், கிரீன் டீ, தண்ணீர், எலுமிச்சை, மற்றும் முட்டை வெள்ளை...

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?

ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம்...

உறவு-காதல்