நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை...

பெண்கள் இயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியத்தை மேற்கொள்ளலாம்.

# கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர்...

பெண்களின் உதட்டை சிவப்பாக பீட்ரூட் லிப் பாம் செய்முறை!

0
அழகு குறிப்பு:தேவையான பொருட்கள் பீட்ரூட் தேங்காய் எண்ணெய் செய்முறை *பீட்ரூட்டை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். *கழுவிய பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். *வெட்டிய பீட்ரூட்டை மிக்சியில் அறைத்து சாற்றை பிழிந்து எடுக்கவும் கொள்ளவும். *பீட்ரூட் சாற்றை...

கன்னித்திரை கிழிந்த பெண்கள்

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி...

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் 9 மாற்றங்கள்!

சிறு காய்ச்சல் வந்தாலே உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு உயிருக்குள் இருந்து இன்னொரு உயிர் பிறந்து வெளியே வந்தால், அந்த உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்....

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

எந்த டயட் இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா?… இதோ உங்களுக்கான ஸ்பெஷல்!

வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி...

மசாஜ் ஏன்? யார்?எப்போ?எப்படி?

0
இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில்...

பெண்களுக்கு சுகப் பிரசவம் எப்படி உண்டாகிறது தெரியுமா?

தாய் நலன்:சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்ட இந்நாட்களில், சுகப் பிரசவத்தின் மூலம் அடையும் ஆரோக்கியத்தைத் தாய்மார்கள் இன்று பெரிதும் இழந்துவிட்டனர். சுகப் பிரசவம் ஆவதற்கான வழி முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா? கருவுற்ற...

பெண்கள் பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய வேப்பர் ரப் பயன்படுத்துவது சரியா?

0
பெண்களின் அந்தரங்கம்:பலருக்கு இதைக் கேட்க வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்! ஆனால் சமீப காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பலர் பெண்ணுறுப்பில் வேப்பர் ரப் பயன்படுத்துவது குறித்துப் பேசி வருகின்றனர். சிலர் யோனியை...

உறவு-காதல்