தொங்கும் சதையை இறுக்கி வழவழப்பான அழகான கால்களுக்கு இதோ எளிய டிப்ஸ்..
கால்களில் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களில் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி,...
ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
இயற்கையாகவே அழகானவர்கள் தான் ஆண்கள். இவர்கள் மேக்கப் போட்டு தான் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. உண்மையான ஆண்...
பெண்களின் பெண்ணுறுப்பு வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது?
பெண்ணின் பெண்ணுறுப்பு:பிறப்புறுப்பில் வெளியேற்றம் என்பது ஆண் மற்றும் பெண்களின் உடலில் மாறுபடும்; ஆண்களில் வெள்ளை நிறத்திலும், பெண்களில் சாதாரண நாட்களில் வெள்ளை நிறத்திலும், மாதவிடாயின் பொழுது இரத்தமும் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும். இதுவே...
பெண்களுக்கு பெண்குறியில் ஏற்படும் பெரும் பிரச்சனை
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் ஏற்படுவது உண்டு. இது 75 சதவீத பெண்களுக்கு ஒரு முறையாவது ஏற்படுவது உண்டு. அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது...
பெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ‘அந்த’ ஆசை குறைகிறது?
ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது மற்றும் எவ்வளவு காலமாக சேர்ந்து வாழ்கின்றனர் ஆகியவை பாலியல் விருப்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஆண் பெண் இருவருக்கும் பாலியல் உணர்வில் ஆர்வம் குறைவதாக...
திடிரென உடலுறவை நிறுத்தினால் பெண்ணுறுப்பில் உண்டாகும் பிரச்சனைகள்
பெண்களின் அந்தரங்கம்:தாம்பத்தியம் என்பது உடலும் மனமும் சேர்ந்த விஷயம். இதை தம்பதிகளின் அந்தரங்க விஷயம் என்றே சொல்லலாம். ஆண், பெண் இருபாலருக்கும் தாம்பத்தியத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கும். அதை...
இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின்...
சிவப்பாக மாற எளிய வழி !
கறுப்பாக இருப்பது ஒரு குற்றமா? கறுப்பாக இருப்பவர்கள் மட்டும் தான் ஒதுக்கப்படுவார்கள். மற்றவர்கள் தான் விரும்பப்படுவார்கள் என்று நினைப்பது குழந்தைத்தனமல்ல முட்டாள்தனம். பொதுவாக எந்த மனிதர்களுமே மற்றவர்களின் தோற்றத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து...
பெண்களின் பிறப்புறுப்பில் செலுத்தப்படும் மாதவிடாய் குப்பி! நாப்கின்களை விட சிறந்தவையா?
மாதவிடாய் கால உதிரப்போக்கை கையாள நாப்கின்களை நீண்ட காலமாக பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சில காலமாக மாதவிடாய் குப்பிகள் எனப்படும் Menstraul Cups பயன்பாடு பரவலாக உள்ளது. இது நாப்கின்களை விட சிறந்தவையா...
என்றும் இளமையாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு…..
பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான்...