கை, கால்களுக்கு வலிமை தரும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், 60 வயதில் வரக்கூடிய உடல்நலப் பிரச்னைகள் எல்லாம், 30 வயதிலேயே வர ஆரம்பித்துவிடுகின்றன. தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது அவசியம். ஜிம்முக்குச் சென்று கடினமான உடற்பயிற்சிகள் செய்துதான் உடலை...
உடல் துர்நாற்றத்தைத் தடுக்க
இயற்கை வழிகள்
பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு...
கருச்சிதைவு ஏன் உண்டாகிறது?
ரம்பரை மரபணுக் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு நிகழக்கூடும். இந்த வகை கருச்சிதைவுக்கு தாயை பழி சொல்லக்கூடாது.
இதுதவிர வேறுகாரணங்களாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. அவை:
நோய்த்தொற்று
கர்ப்பிணித் தாய்க்கு இருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு,
தைராய்டு பிரச்னை
நாளச்சுரப்பி...
முதுமையை தடுக்கும் ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய்
அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும
பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு...
கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான்.
நாம் ஒவ்வொருவரும் தினமும்...
ஆண்களின் பெரிய மார்பகம்
பையன் தனது மார்ப்பகங்கள் வழமைக்கு மாறாக அல்லது தன்னோடு ஒத்த வயதினரின் மார்ப்பகங்களை விட பெரிதாக இருப்பதைக் கண்டு வெட்கம் அடைகிறான். மேற்சட்டை போடாமல் கோயிலிற்குள்ளும் புகவும் மறுக்கிறான்.
ஆம் பெண்களுக்கு அழகு சேர்க்கும்...
ஆண்களே உங்கள் அழகு சிறக்க சில பேஷியல்கள்
ஆண்கள் அழகு:பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.
ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள்.
ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு...
ஆண்கள், தங்கள் அழகை பராமரிக்க சில எளிய வழிகள்
பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள். இதற்கு காரணம், பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான். பழக்கவழக்க ங்கள் மற்றும் டயட்டில் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன்...
Tamil Beauty Care கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்..!!
பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை.
இந்த கரும்புள்ளிகள்...
கால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை தரும் பூர்வட்டாசனம்!
கால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை தரும் பூர்வட்டாசனம்!
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும். பின்னர் உடலை சற்று பின்புறமாக சாய்த்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று தரையில் ஊன்றவும். உள்ளங்கை...