தொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சி

உடல் கட்டுப்பாடுகள்:பொதுவாக சில பெண்களுக்கு தொடையில் அதிகமாக சதைகள் காணப்படும். இது தங்களது உடல் அழகையே கெடுத்துவிடுகின்றது. அதுமட்டுமின்றி ஆளுமையைக் குறைக்கும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற உணவுமுறை, வேலை முறையின்...

பெண்களின் அந்தரங்க உறுப்பு அரிப்பு, எரிச்சல்,வலியை போக்கும் இயற்கை மருத்துவம்

பெண்கள் அந்தரங்கம்:பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில்...

பெண்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்

நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன? என்பது குறித்து அறிந்து...

மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்

ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான செய்தி அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து...

பெண்களின் மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்

உடல் கட்டுப்பாடு:பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்... இயற்கை முறை ஆலோசனைகள் : மார்பகங்களை...

பெண்குறி ஒரு தடவை படியுங்க தெரியாதவங்க

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை) பெண்...

கர்ப்பகாலத்தில் கணவன் மனைவி உறவு தொடர்பான தகவல்

தாய் நலம்:பெண்களில் பலர் கர்ப்பம் தரித்து, நெடிய பயணமான கர்ப்ப காலத்தை தனக்குள் வளரும் குழந்தையை காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு, பிரசவம் நிகழப்போகும் நொடிக்காக காத்து இருப்பாள்; ஆனால், பல பெண்களுக்கு...

“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க…”

திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும்....

பெண்குறி பற்றிய தகவல்கள்

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள்.முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)....

உறவின் பின் பெண்ணுறுப்பு இதழ்கள் ஏற்படும் வலி நோய்கள்

பெண்களின் பெண்ணுறுப்பு:ஸ்பரூனியா அல்லது புணர்ச்சி வலி என்பது, உடலுறவின்போது அல்லது அதற்குப் பிறகு பெண்களுக்கு பெண்ணுறுப்பு இதழ்கள், யோனி அல்லது கீழ் இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்படுவதைக் குறிக்கிறது. இது பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும்...

உறவு-காதல்