சிறுவயதில் கர்ப்பமாகும் பெண்களின் பிரச்சனை
பெண் கர்ப்பம்,...‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு...
உங்கள் கர்ப்பகாலத்தில் கட்டில் உறவுடன் , அசைவம் சரியா?
கர்ப்பகாலம் உறவுகள்:கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க...
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை
குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது...
குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்கள் தான் காரணம்!
ஆண்களுக்கு எப்போதுமே சுரந்து கொண்டே இருக்கும். விந்து என்பது விந்துக் கோட்டைகள் உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40%...
நேரத்துக்கு கருத்தரிக்க விரும்பும் தம்பதிகள் சேர வேண்டிய நாட்கள்
ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும். 8வது நாளில் இருந்து...
வயசுக்கு வந்தாச்சா…. ?
உடல் மாற்றங்கள்:-
பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப்...
குழந்தைக்கு பாலூட்டுதல்
மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம்...
கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க
கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாகப் போகிறவர் வாரத்திற்கு அரைகிலோ வீதம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதால் எடை அளவீடுகள் மிக முக்கியமானதாகும் அதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின்...
கர்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் 17
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த...
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!
கர்ப்பிணிகள் அமைதியான சூழலில் வசிக்கவேண்டும். அவர்களின் மனதில் எந்த வித துன்பகரமான நினைவுகள் இருக்கக் கூடாது என்றுதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவார்கள். இதனால் குழந்தைகள் எந்த வித பாதிப்பும் இன்றி அமைதியாக...