கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்…
கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும்
இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள்...
கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
எடை!
கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகள் எடை 12 கிலோ வரை கூடலாம். இதில் கரு, பனிக்குடம், அதில் உள்ள திரவம் ஆகியவற்றின் எடை 4.4 கிலோ, கருப்பையும், மார்பகமும்1.1 கிலோ, ரத்த அதிகரிப்பு 1...
தாய்க்கு வேண்டிய பொருட்கள்
தாய்க்கு: வாங்க வேண்டிய மற்றும் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.
நைட்டி :முன் பக்கம் ஜிப் வைத்த அல்லது பீடிங் (முன் பக்கம் ஒரு ஜிப் மற்றும் பீட் பண்ண வசதியாக மார்பகத்துக்கு...
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!
ஒரு பெண்ணின் உள்ளே ஒரு குழந்தை வளர்ந்து வந்து, அதை ஈன்றெடுக்கும் நிலை தான் கர்ப்பம் எனப்படும். குழந்தை உருவாகின்ற இந்த நிலை ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும்.
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள்...
தாய்ப்பால் நிறுத்தும் முறை
மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூறவேண்டியுள்ளது. தாய்ப்பாலை நிறுத்தவும் சட்டென முடியாது. குழந்தை அழும். அடம்பிடிக்கும். ஏங்கும்.
எனவே உணவின்...
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே...
தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க
குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது....
அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு முறை
அதிகரிக்கும் குழந்தையின்மைப் பிரச்சினைகளால் மலடு நீக்க கிளினிக்குகளும், செயற்கை முறை கருத்தரிப்புக்கான மருத்துவமனைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2010, 12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிளினிக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதம்...
தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்
புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற...
பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு
* பால் சுரப்பி அடைபடும் பொழுது வலியும், கிருமி தாக்குதலும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க சரியான ப்ரா, முதுகின் மீது படுத்து தூங்குதல், அதிக நேரம் பால் கொடுக்காது இருப்பதை தவிர்த்தல் போன்றவை...