பிரசவத்துக்கு பிந்தைய கருத்தடுப்பின் முக்கியத்துவம்

பிரசவத்துக்குப் பிறகான கருத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் அவசியம். ஏனென்றால், புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த தம்பதியருக்கு குழந்தை பிறந்ததுமே எந்த மாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்; குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்த...

ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு 12 குறிப்புகள்

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டாம்: கர்ப்ப காலத்தில் இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் அறிவுரை கூறுவது சகஜம். அதற்காக கட்டுப்பாடின்றி சாப்பிட வேண்டியதில்லை. ஆரோக்கியமாக...

வலியில்லா பிரசவம் வேண்டுமா? கர்ப்பிணிகளே துளசி சாப்பிடுங்க!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் கர்ப்பிணியின் சிந்தனை ஆகிய...

பிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்!

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டதே என்ற கவலையும் தான். எனவே பிரசவித்த பெண்களுக்கு சில மசாஜ் செய்தால்...

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் தான் நடைபெற்று வருகின்றது. சில பெண்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே. ஆனால் உண்மையில்...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது...

தாய்ப்பால் நீர்த்தன்மையானதா?

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. ஆனால் சில அம்மாக்களும், அம்மம்மாக்களும் ‘தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு’ என்று...

பெண்கள் கர்ப்பம்! – உடலியல் மாற்றநிலைகள் பற்றிய குறிப்பு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் அத்தகைய அறிகுறிகளை சில பெண்கள் சாதாரணமாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணமாக, பெண்களுக்கு அடி வயிற்றில் வலி அடிக்கடி வரும். இப்படி வலி...

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாக‌ப் போ‌கிறவ‌ர் வார‌த்‌தி‌ற்கு அரைகிலோ ‌வீத‌ம் எடை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் எடை அள‌வீடுக‌ள் ‌மிக மு‌க்‌கிய‌மானதாகும் அத‌ற்காக‌த்தா‌‌ன் ஒ‌வ்வொரு மாதமு‌‌ம் க‌ர்‌ப்‌பி‌ணி‌யி‌ன் எடை ப‌ரிசோ‌தி‌க்க‌ப்படு‌கிறது. அ‌ப்படி அ‌திக‌ரி‌க்காம‌ல் போகு‌ம்...

தாயாகும் முன்னே

வேலைக்கான இடப்பெயர்ச்சி தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்பதுதான் இன்றைய குடும்ப கான்செப்ட். குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில்...

உறவு-காதல்