பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். அவர்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.
அதற்கு...
பிரசவத்திற்கு பின் முதுகு வலியா? இதை படிங்க
பிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் இத்தகைய பிரச்சனையால்...
கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற...
தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு?
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது.
பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர்...
சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இசை கேளுங்கள்!
இசை மகிழ்ச்சி தருவது என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த இசை இப்போது மருத்துவமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மியூசிக் தெரபி என்ற பெயரில் பிரபலமாகி வரும் இந்த சிகிச்சை பற்றி கடந்த 20...
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!
‘நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்’ என்று பழைய கிராமத்து பழமொழி ஒன்று உண்டு. நெய் கீழே கொ ட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற் றில் பறக்காமல், நெய்...
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் சருமத்திலும் பல மாறுதல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான். மேலும்...
எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?
பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது
குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா...
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க . . . எளிய வழிகள்
பெண்கள், கர்ப்பமாக இருக்கும்போது வாய்க்குமட்டல் ஏற்படுவது இயற்கையே என்றாலும், இந்த வாய்க் குமட்டல் அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை
ஏற்படுத்தும். இந்த வாய்க் குமட்டலை தடுக்க கீழ்க்காணும் சிறந்த எளிய வழிகளை பின் பற்றி பயனடையுங்கள்
*...
பிரசவ வலி பிரச்சனையாகிவிட்டது ஏன்?
பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும்,
மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
சுகப்பிரசவத்துக்கான...