ரகசியம்: ‘நோய் எதிர்ப்பு’ மரபனுக்களைத் தூண்டும் ‘தாய்ப்பால்’!
தாய்ப்பால்/புட்டிப்பால் உண்ட குழந்தைகளுடைய சுமார் 146 மரபனுக்கள் வேவ்வேறு விதமாக தூண்டப்பட்டுள்ளன
என்று தெரியவந்துள்ளது! தாய்ப்பால் மூலமாக தூண்டப்பட்டுள்ள (கிட்டத்தட்ட)
எல்லா மரபனுக்களும் வேகமான குடல் வளர்ச்சி மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு
பகுதி வளர்ச்சி ஆகியவற்றை...
முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்
நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
• புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும்...
கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்....
குழந்தை பெற்ற பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்படி?
குழந்தை பெற்ற பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்படி? – அறிவியல் அலசல்
பெண்களின் மார்பகங்களில் பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம்
இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு...
குறைப்பிரசவம் தவிர்க்க!
இந்தியாவில் அதிக அளவில் பச்சிளம் குழந்தைகள் மரணத்துக்குக் காரணமாக இருப்பவை குறைமாதப் பிரசவங்களும், அதற்குப் பிறகான நோய்களும்தான். முழுமையான கர்ப்பகாலத்துக்கு முன்பே, குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம்? முன்னதாகவே பிறக்கும் குழந்தைகள் சந்திக்கக்கூடிய...
பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது
கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாகப்
போகிறவர் வாரத்திற்கு அரைகிலோ வீதம் எடை அதிகரிக்க வேண்டும்
என்பதால் எடை அளவீடுகள் மிக முக்கியமானதாகும் அதற்காகத்தான்
ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் எடை பரிசோதிக்கப்படுகிறது.
அப்படி அதிகரிக்காமல் போகும்...
இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்
இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்
இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு...
கருவைத் தாங்கும் தாய்மாரது சருமப் பிரச்சினைகளும் தீர்வும்!
கர்ப்ப காலத்தில் மிகுந்த அழகுடனும் ஒளிரும் முகத்துடனும் உள்ள உங்களுக்கு அது வாழ்நாட்களிலேயே சிறந்த நாட்களாக இருக்கிறது. வெகு சீக்கிரம் தாயாகப் போகும் நீங்கள் மிகுந்த ஆனந்தத்துடன் காணப்படுகிறீர்கள். தாயாகும் சந்தோஷத்துடன் இருக்கும்...
தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?
குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டு விட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாத தால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள்...
பெண்களை தாக்கும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்
உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து
உள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையும், இதனை உறுதி...