கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்!!

தாயின் ஒவ்­வொரு மாற்­றமும் கருவில் இருக்கும் குழந்­தைக்கும் ஏற்­படும். உட­லாலும், மன­தாலும் கரு­வுற்ற பெண்­ணிற்கு சிறு பாதிப்பு ஏற்­பட்­டாலும் அது கருவில் இருக்கும் குழந்­தைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இவ்­வாறு ஏற்­படும் பாதிப்­புகள் அல்­லது...

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்

குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு...

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள் வயிற்றில் இருக்கும் த‌னது குழந்தையைப் பற்றிய‌ எண்ண‍ற்ற‍ கனவுகளுடனும் எவ்வ‍ளவுதான் அசௌக ரியங்கள் ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் தாங்கிக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த குழந்...

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத...

கரு உருவாக மட்டுமின்றி உடலுறவில் இன்பம்பெற பெண்களுக்கு உள்ள‍ தடைகள்!

தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் பெண் களுக்கு உள்ள‍ பிரச்சனைகள் குறித் து மருத்துவர் கூறும் காரணங்கள் பின்வருமா று 1) உடலுறவு விருப்பம் இல்லாமை- Lack of sexual desire 2) காம உணர்வு தூண்டுதல்...

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான இயற்கை வைத்திய முறையைக் கையா ண்டால் நிச்ச‍யம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும். புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு...

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல. கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல....

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்......

திருமணமாகி சில‌ வருடங்களிலேயே குழந்தை பெற்ற‍ பெண்களுக்கான‌ சில உளவியல் ஆலோசனைகள்

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்ல த்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனா...

தாயாகும் முன்னே

வேலைக்கான இடப்பெயர்ச்சி தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்பதுதான் இன்றைய குடும்ப கான்செப்ட். குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில்...

உறவு-காதல்