சைவ உணவுகளே கர்ப்பிணிகளுக்கு சிறந்தது
கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிலும் சைவ உணவுகள், அசைவ உணவுகள் என இரண்டு உணவுகளில் எதை எடுத்துக்
கொள்வது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கும்.
பொதுவாக, பெண்கள் கர்ப்ப காலத்தில் சைவ...
பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்
குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு...
கர்ப்பிணிகள் மது அருந்துவதால் பாதிக்கப்படும் குழந்தைகள்!!!
குழந்தைகள் வீட்டில் விளையாடும் அழகினைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது. அத்தகைய குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு பெண்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகின்றனர். ஆனால் சில பெண்கள் கருவுற்றிருக்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மது...
முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்
நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
• புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும்...
கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க
கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாகப் போகிறவர் வாரத்திற்கு அரைகிலோ வீதம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதால் எடை அளவீடுகள் மிக முக்கியமானதாகும் அதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின்...
கரு உருவாக மட்டுமின்றி உடலுறவில் இன்பம்பெற பெண்களுக்கு உள்ள தடைகள்!
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் பெண் களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித் து மருத்துவர் கூறும் காரணங்கள் பின்வருமா று
1) உடலுறவு விருப்பம் இல்லாமை- Lack of sexual desire
2) காம உணர்வு தூண்டுதல்...
கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா?
இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா? என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளைப்...
கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
எடை!
கர்ப்பக்
காலத்தில் கர்ப்பிணிகள் எடை 12 கிலோ வரை கூடலாம். இதில் கரு, பனிக்குடம்,
அதில் உள்ள திரவம் ஆகியவற்றின் எடை 4.4 கிலோ, கருப்பையும், மார்பகமும்1.1
கிலோ, ரத்த அதிகரிப்பு 1 கிலோ, கொழுப்பு சேர்வது...
கர்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு...
தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்!
தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு… இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க...