கர்பம் அறிகுறிகள்
கர்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…
1. மாதவிலக்கு நிற்பது
கர்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில...
கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய
கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுட ன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்ப து தான்.
கருவில் உள்ள குழந்தையின் பா லினத்தை அறிந்து கொள்வது...
ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது...
அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் “தாய்மை”
பொதுவாக தாய்மை எனும் வார்த்தை தாயை மட்டுமே குறிக்கும் என நாம் நினைப்பதுண்டு.
ஆனால் அது தாய்க்கு மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில் ஒரு குழந்தை பிறக்கும் போது தாய் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் உடல்ரீதியாக...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கும்!- காரணங்களும்!
பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக
வேண்டும். நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண் டும் என் பதை நமக்கு சொல்லி இருப்பார்கள்....
வயசுக்கு வந்தாச்சா…. ?
உடல் மாற்றங்கள்:-
பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப்...
குழந்தையின்மை…!! மருத்துவ ஆலோசனை
கேள்வி -
வணக்கம் , என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான...
வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தை பேறு குறையும் காலகட்டங்கள்
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது...
கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்?
உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, ‘அல்சர்’ வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர்.
கர்ப்ப...
கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா?
இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா? என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளைப்...