பெண்கள் பிரசவத்திற்கு எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ?
தாய் நலம்:பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.
பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் குழந்தைக்கு...
சுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதா… தாய்மார்கள் அறிவது எப்படி?
குழந்தை நலம்:அத்தனை பாலூட்டிகளும், இயற்கையாகவே தங்கள் சந்ததிக்கு போதுமான அளவுக்குத் தாய்ப்பால் புகட்டுகின்றன. ஆனால், மனித இனத்தில் மட்டுமே, பல்வேறு காரணங்களால் போதிய அளவுக்குத் தாய்ப்பால் புகட்டுவது தடைப்படுகிறது. அதற்குக் காரணம், தாய்மார்களுக்கு...
மாதவிடாய் நின்றாலும் பெண்ணால் பாலூட்ட முடியுமா?
தாய் நலம்:ஒரு தாய்க்கு மாதவிடாய் நின்றாலும், இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சையால் அகற்றுவதன் மூலம் பாலூட்டல் சாத்தியமாகும்.
அடிக்கடி உடல் சூடாவதையும் எடை கூடுவதை பற்றியும் தான் மாதவிடாய் நின்ற பெண் அடிக்கடி...
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மார்பகங்களில் ஏற்படும் வலி
தாய் நலம்:கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணினுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் வயிறு பெருத்தல். அதைப் போலவே அவளது மார்பகங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
குழந்தையை வயிற்றில் சுமக்கும் குறித்த...
குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி...
ஆண்கள் பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றம்
குடும்ப நலன்:குடும்பக் கட்டுப்பாடு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே நடத்தப்படலாம். பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் பெண்களே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்; ஆண்களில் மிகச்சிலரே இதை செய்து கொள்கின்றனர். பெண்கள் குடும்பக்...
பெண்களுக்கு சுகப் பிரசவம் எப்படி உண்டாகிறது தெரியுமா?
தாய் நலன்:சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்ட இந்நாட்களில், சுகப் பிரசவத்தின் மூலம் அடையும் ஆரோக்கியத்தைத் தாய்மார்கள் இன்று பெரிதும் இழந்துவிட்டனர். சுகப் பிரசவம் ஆவதற்கான வழி முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?
கருவுற்ற...
பெண்கள் கர்ப்பமடையாமல் இருக்க முக்கியமான காரணங்கள்
தாய் தந்தை நலன்கள்:பல தம்பதியர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை இல்லையே என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர்; தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் சந்தோஷத்தையே...
பெண்களே வலியில்லாமல் சுகப்பிசவம் ஆக நீங்கள் செய்யவேண்டியது
தாய்நலம் குறிப்பு:சுகப்பிரசவம் ஏற்பட கொஞ்சம் உடற்பயிற்சியும் நிறைய நம்பிக்கையும் வேண்டும்.
கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 1கிலோ எடை கூட வேண்டும்.
மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது...
நீங்கள் இளம் தாயா? முதல் முறையாக கர்ப்பமா? இது உங்களுக்கு தான்
தாய் நலம்:குழந்தை ஒரு வரம் என்பது குழந்தை இல்லாமல் மன வேதனைக்கு ஆளாகும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். பாதுகாப்பற்ற உறவு அல்லது இச்சை, கள்ளக் காதல் காரணமாக கருக்கலைப்பு செய்வோரு பலர் இருக்கிறார்கள்....