திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின்...
கர்ப்பமடைய ஆசையா? இதோ சூப்பர் உணவுகள்
பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான்.
அது தான் அவர்களுக்கு எல்லற்ற மகிழ்ச்சியும் கூட. இதற்காக உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் செலுத்தி தங்களது எடையை கச்சிதமாக வைத்திருப்பர்.
ஆனால்...
தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும்.
ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும்.
இதற்கு நூற்கோல்...
கருவுற்ற பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்பு குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது...
கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
தம்பதியர்கள் பலர் விரைவில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், என ஆசைப் படுகின்றனரே தவிர அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை. திருமணமான ஆன புதிதில் இன்பம் அனுபவிப்பதற்காக சில வழிமுறைகளை கையாள தெரிந்தவர்கள்....
குழந்தை பிறந்த பின் பெண்கள் மனரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
குழந்தை செல்வத்திற்காக ஏங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனக்கென்று ஒரு குழந்தை பிறந்து, அது தன்னை அப்பா அல்லது அம்மா என்று அழைக்கும் போது தான், வாழ்க்கைக்கே முழு அர்த்தம் கிடைக்கிறது. குழந்தை...
தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்!
தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு… இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க...
பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 - 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25%...
ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
வயிற்றில் இருக்கும் தனது குழந்தையைப் பற்றிய எண்ணற்ற கனவுகளுடனும் எவ்வளவுதான் அசௌக ரியங்கள் ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் தாங்கிக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த...
தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல
கர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்சனை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்… அதனால் உடலுறவில் ஆர்வம்...