மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கவனமாக இருக்க வேண்டிய 7 விஷயங்கள்!
கர்ப்பம் தரிக்க வைப்பது மட்டும் அல்ல ஆண்களின் வேலை. நீங்கள் ஓர் நல்ல கணவன் என்பது, கர்ப்ப காலத்தில் உங்களது மனைவியை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மருத்துவமனைக்கு...
தீ ட்டு தானே என பார்க்காமல் போவீங்களா? மாசமாகும் முன்னாடி எப்படி இருக்கும், அ பார்ஷன் ஆகிவிட்டால் எப்படி...
மா தவிடாயின் போது வெளியாகும் ர த்தத்தின் நிறத்தை வைத்தே, 'அந்த பெண் எந்த மனநிலையில் உள்ளார்? உடல் ஆ ரோக்கியமாக உள்ளதா?' இதையெல்லாம் கணித்து விடலாம் என கூறியுள்ளது ஒரு அமெரிக்க...
தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில…
அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது....
கர்ப்பப்பை விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது சுலபம்
கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு...
பிரசவத்தை எளிதாக்குவது எப்படி?
இங்கு சொல்லப்பட்ட பயிற்சிகள் யாவும் பொதுவானவை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல்நிலை மற்றும் கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்துப் பயிற்சிகள் மாறலாம். எனவே மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவரின் பரிந்துரைக்குப் பின்னரே இதை மேற்கொள்ள...
கர்ப்பம் அடைந்த பெண்ணை கட்டில் உறவுக்கு அழைக்கலாமா?
தாய் நலம்:கர்ப்பகால துன்பங்களை விட பெரிய துன்பம் கணவன் ஏமாற்றுவதுதான் என்கின்றனர் பெண்கள். குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவது என்பது பாவம். கணவன் ஏமாற்றுவது தெரிந்தால் பெண்...
கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில்...
கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல்
கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள்...
தாய்க்கு வேண்டிய பொருட்கள்
தாய்க்கு: வாங்க வேண்டிய மற்றும் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.
நைட்டி :முன் பக்கம் ஜிப் வைத்த அல்லது பீடிங் (முன் பக்கம் ஒரு ஜிப் மற்றும் பீட் பண்ண வசதியாக மார்பகத்துக்கு...
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க
கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில்...