கர்ப்பிணிகளுக்கு மசக்கை

கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி...

கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…! கர்ப்பிணிகள், இரும்புச்சத்து...

கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி...

கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி

இப்போது நாம் அறியப்போகும் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள் சாதாரணமாக எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இளம் ஜோடிகள் பொதுவாகக் கேட்கக் கூடியதாம். கர்ப்ப காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் ஏதேனும் செக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குள்ளாகவே தீர்த்துக்...

கர்ப்பகால பெண்களின் சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத...

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்....

கருத்தரிக்க பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்

ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும். 8வது நாளில் இருந்து...

பிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்?

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால்...

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க

கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில்...

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட...

உறவு-காதல்