குழந்தைகள் இல்லா தம்பதிகள் இரண்டே மாதங்களில் கருத்தரிக்க..!

ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு. வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில்...

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல. கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல....

கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்!!

தாயின் ஒவ்­வொரு மாற்­றமும் கருவில் இருக்கும் குழந்­தைக்கும் ஏற்­படும். உட­லாலும், மன­தாலும் கரு­வுற்ற பெண்­ணிற்கு சிறு பாதிப்பு ஏற்­பட்­டாலும் அது கருவில் இருக்கும் குழந்­தைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இவ்­வாறு ஏற்­படும் பாதிப்­புகள் அல்­லது...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த‍ப்போக்கும்!- காரணங்களும்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும். நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண் டும் என் பதை நமக்கு சொல்லி இருப்பார்கள்....

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 - 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25%...

கர்ப்ப கால ரத்தசோகைக்கு தேவையான சத்துணவுகள்.

கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட...

தாய்மாரின் கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க………….

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு...

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்க்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் சில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயம் ஒருசில உணவுப் பொருட்கள்...

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

கர்ப்பமான முதல் 3 மாதத்துக்கு சாப்பாட்டில் அதிக புளி, வெல்லம் பூண்டு சேர்க்கக் கூடாது. இதெல்லாம் சூட்டைக் கிளப்பும். ஆனால் 4ம் மாதத்திலிருந்து சில நேரங்களில் பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிப்...

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். •...

உறவு-காதல்