ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்காதா?

குண்டாக இருக்கும் பெண்களை விட சைஸ் ஜீரோ மற்றும் அதை விட மோசமாக மெலிந்திருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகிறார். இன்றைய பெண்களிடம், யாரைப்...

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே...

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று...

பிரசவ வலியை பெண்ணின் மன நிலையும்

பிரசவத்திற்கான நாள் நெருங்கி வந்துவிட்டால், பொறுமையற்று காத்திருக்கும் தாய்மார்கள் மெதுவாக வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியே வர உதவி தூண்டுவார்கள். இது போன்றே, பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் பிரசவிக்கும் பொருட்டாக வலியை...

பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா?

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிவருகிறது.. * பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு 48 முதல் 72 மணி...

ஊரார் குழந்தையை பாலூட்டி வளர்த்தால்

குழந்தை ஈன்றெடுக்கும் உற்சாகத்தோடு காத்திருந்த எனக்கு 9-வது மாதத் தொடக்கத்திலேயே ஆண் குழந்தை பிறந்துவிட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்டு கண் விழித்துப் பார்த்தால், என் பக்கத்தில் என் குழந்தை இல்லை… லேசான பதட்டத்துடன்...

தாய்மார்கள் எவ்வளவு நாட்கள் தாய்பால் கொடுக்கலாம்.

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால்...

கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உறங்கும் போது கவனம் தேவை என்றும் மகப்பேறு மருத்துவர்கள்...

தாய்ப்பால் சுரப்பதை குறைக்கும் செயல்கள்

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்ப்பால் தான் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உணவுப் பொருள். அத்தகைய தாய்ப்பாலானது குறைய ஆரம்பித்தால், அப்போது உடனே அதற்கான காரணம் என்னவென்று...

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள் இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு...

உறவு-காதல்