கர்ப்பிணிகளின் 7-ம் மாதம் முதல் ஒவ்வொரு வார அறிவுரைகள்

மூன்றாம் பிரிவு ஏழாவது மாதம் (27,28,29,30-வது வாரம்) : ஏழாவது மாத நிறைவில் குழந்தையின் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பிக்கும். உத்தேசமாக குழந்தை 32-36 சென்டி மீட்டர் உயரமும், 900-1500 கிராம் எடையும் இருக்கும்....

Tamil Thai குழந்தை வேணும்னு ஏங்குறீங்களா?… அப்ப இத செய்ங்க… சீக்கிரம் கரு உண்டாகும்..

இந்த தலைமுறைப் பெண்கள் படிப்பு, வேலை என்று தங்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் ஓரளவுக்கு நிறைவேற்றிய பிறகு தான் கல்யாணத்தைப் பற்றியே யோசிக்கிறார்கள். அதற்கடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற போட்டி மனப்பான்மை வந்துவிடுகிறது. இதில்...

விரைவில் கர்ப்பமடைய 7 குறிப்புகள்

உங்கள் வீட்டிலுள்ள கர்ப்ப சோதனை கிட்,கர்ப்ப அறிகுறிகள் சில நீங்கள் அனுபவிக்கும் போதிலும்,எந்த முடிவும்காட்டவில்லை என்றால் அதுஉங்களுக்குஒரு சிறிய வெறுப்பாக போய்முடியும்.. யாருக்கும் உங்களைக் கர்ப்பமாக்க சரியான வழி தெரியாத போதிலும்,...

கர்ப்பிணிப் பெண்களுக்கு தோல் விரிவடைவதன் தழும்புகள்

தோல் விரிவடைவதன் தழும்புகள் (What are stretch marks?) குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் எப்போது என்ன செய்வீர்கள் என்ற நேரத்திட்டமும், தினசரி செய்யும் செயல்களும் மாறிவிடும்,...

கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் மூளையில்...

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி?

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி? – அறிவியல் அலசல் பெண்களின் மார்பகங்களில் பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம் இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு...

கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?..

கர்ப்பமாக இருக்கும்பொழுது முதல் 4 நான்கு மாதங்களுக்கு வாந்தி, குமட்டல் ஆகியவை உண்டாவது இயற்கை தான். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் நாள் முழுவதும்கூட...

பிரசவத்திற்கு பின் முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா? இத படிச்சு பாருங்க…

பிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் இத்தகைய பிரச்சனையால்...

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மார்பகங்களில் ஏற்படும் வலி

தாய் நலம்:கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணினுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் வயிறு பெருத்தல். அதைப் போலவே அவளது மார்பகங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தையை வயிற்றில் சுமக்கும் குறித்த...

கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனைகள்

கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும். அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில: கர்ப்பம் தரித்ததும் அல்லது மாதவிலக்கு தள்ளிப்...

உறவு-காதல்