கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான
ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...
கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்?-அதிர்ச்சித் தகவல்
கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்?-அதிர்ச்சித் தகவல்
துளசி நமக்கு நன்மை செய்வதாலும் அதன் தெய்வீக தன்மையாலும் பெரு ம்பாலானோர் தங்களது
வீடுகளில் உள்ள பின்புறத்தில் மாடம் அமைத்து துளசி வளர்த்து வணங்கி வருகின்றனர். துளசி...
ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இது வாசகர் ஒருவரின் கேள்வி. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?....
கருதரித்திருக்கும் போது பசியை அதிகரிப்பது எப்படி
பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க...
பிரசவத்துக்குப் பிறகு கவனமா இல்லாட்டி கருப்பை இறங்கிடும்
கருவில் குழந்தையை சுமக்கும் பெண்கள் அனைவருக்குமே சுகப்பிரசவமாக இருக்கவேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கும். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும்...
மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி
பொதுவாக ஒருபெண் கருவுற்றால், பொதுவாக பிரசவமாக 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் ஆகும். ஆனால் சில
பெண்களுக்கு பிரசவ நாளுக்கு முன்பாகவே அல்லது அந்த தேதிக்கு பின்பாகவோ பிரசவம் ஆகி விடுகிறது.
பிரசவத்தை முன்கூட்டிய...
பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!
கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு...
கர்ப்ப காலத்தில் வாந்தியைத் தடுக்கும் இயற்கை மருத்துவம்
கர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும் குமட்டலும் தான்.
குறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள்,...
கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த...
தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்னைக்கு காரணம்
இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது....