தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத 7 பழங்கள்
பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு...
பெண்களே நீங்கள் கர்ப்பகாலத்தில் இவற்றை சாபிட்டால் உண்டாகும் தீமை
தாய் நலம்:கர்ப்பகாலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது போன்ற சமயங்களில் சில உணவு வகைகளை அளவுக்கு அதிகம் உண்பதும் ஆபத்து மிகக் குறைவாக உண்பதும்...
கர்ப்ப காலத்தில் சைவ உணவுகளே சிறந்தது
பெண்கள் கர்ப்ப காலத்தில் சைவ உணவுகளின் மூலம் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற முடியும். முக்கியமாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும்.
ஆகவே கர்ப்பிணிகள் புரோட்டீன் அதிகம்...
பிரசவத்துக்கு பிந்தைய கருத்தடுப்பின் முக்கியத்துவம்
பிரசவத்துக்குப் பிறகான கருத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் அவசியம். ஏனென்றால், புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த தம்பதியருக்கு குழந்தை பிறந்ததுமே எந்த மாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்; குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்த...
குழந்தைக்குத் திட்டமிடுதல்: தம்பதியர்களுக்கான அறிவுரை
'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான...
பெண்களுக்கு குழந்தை பிறக்கும் திகதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?
தாய் நலம்:குழந்தை பிறக்கும் திகதியை உறுதி செய்வதற்கான அறிவியல் பூர்வமான கணக்கு ஏதுமில்லை. மாற்றாக தாய் இறுதியாக மாதவிடாய் வந்த திகதியைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. சில நேரங்களில் இதில் மாற்றங்கள்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை
கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…! கர்ப்பிணிகள், இரும்புச்சத்து...
கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்றுத தெரியுமா?
ஓர் உயிரை சுமந்து, அதனை வெற்றிகரமாக பெற்றெடுக்கும் வரை ஒர் பெண் மனதளவிலும், உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில செயல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதில் தினமும்...
கர்ப்பக்காலத்தில் முதுகுவலியை சமாளிப்பது எப்படி?
எனக்குத் தொடர்ந்து முதுகு வலிக்கிறது. முதுகு வலியை எப்படிப் போக்கலாம்? இப்பிரச்னை பிரசவமான பிறகும் தொடரும் என்கிறார்கள். இதைப் போக்குவதற்கு என்ன செய்வது?
கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரசவித்த பிறகு சுமார் ஆறு...
Tamil Mother care கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிறு சிறு உபாதைகள்!!
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மிகச் சிறந்த கனவுகளோடு இருக்கும் காலம் கர்ப்ப காலம். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றிய கற்பனைகளுடன் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது...