தாய்மை அடைய உதவும் யோகாசனம்!

பெண்களை முழுமையடையச் செய்வது தாய்மை. இது பெண்களுக்கு இறைவன் அளிக்கும் மிகப்பெரிய வரம். தாய்மையடைவது பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் போற்றப்படுகிறது. எனவேதான் குழந்தையின்மை என்னும் குறை பெண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பிற்கு...

ஒரே இரவில் கர்ப்பமாவதற்கு மருத்துவர் கொடுக்கும் ஐடியா !

பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் உச்ச நிலை இன்பம் அடைவதையே விரும்புவார்கள், அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவார்கள். ஆனால் ஆண்கள் அவசர அவசரமாகத் பிளைட்டை பிடிப்பது போன்றுதான் நடந்துக் கொள்வார்கள், உறவில் அவசரத்துக்கும்...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப்...

கர்ப்பிணிகள் முதல் 3, 4 மாதங்களில் உணவில் கவனம் செலுத்துங்க

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும்...

இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது. முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம்...

கருவுற்ற தாய்மார்களுக்கு விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்படுமா?

கருவுறும் போது ஒருவர் தன்னுடைய உடலில் அதிகப்படியான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதை நமது குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபருக்காக செய்ய வேண்டும். கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான...

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு...

கர்ப்பகால தோல் நோய்களை பிரசவத்திற்கு பின் கவனிக்கலாம்!

கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பிணிகளின் தோலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகத்தில் கருமை படர்வதோடு சில சமயம் பருக்களும் ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தில் இவற்றைப் போக்க ஏதாவது உபயோகித்தால் அதிக அளவில்...

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

கர்ப்­ப­மா­கிய பெண் ஒருவர் 40 வார காலத்­திற்கு கர்ப்­பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்­றெ­டுப்­பது வழமை. இக்­கா­லப்­ப­கு­தியில் அப் பெண் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் சிக்­ கல்­களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசு­வுக்...

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில அட்வைஸ்..!

தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். முழு பருப்பு வகைகள், முளை...

உறவு-காதல்