கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் பிரச்சனைகள்
கருச்சிதைவானது ஒரு விபத்தின் காரணமாக நடந்திருந்தாலும் அல்லது உங்களுடைய தவறுகள் காரணமாக நடந்திருந்தாலும், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.
கருச்சிதைவிற்கு உள்ளான பெண் அடுத்த முறை மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் பொழுது மிகவும் கவனமாக...
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கவனமாக இருக்க வேண்டிய 7 விஷயங்கள்!
கர்ப்பம் தரிக்க வைப்பது மட்டும் அல்ல ஆண்களின் வேலை. நீங்கள் ஓர் நல்ல கணவன் என்பது, கர்ப்ப காலத்தில் உங்களது மனைவியை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மருத்துவமனைக்கு...
கர்ப்ப காலத்தில் வாக்கிங் செல்வது நல்லதா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அதிலும் முக்கியமாக தினமும் வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது...
தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் சாப்பிடக்கூடாத பழங்கள்
பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு...
கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பது ஆபத்தானது
கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும்
கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பது ஆபத்தானது
கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள்...
குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் 9 மாற்றங்கள்!
சிறு காய்ச்சல் வந்தாலே உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஒரு உயிருக்குள் இருந்து இன்னொரு உயிர் பிறந்து வெளியே வந்தால், அந்த உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்....
கர்ப்ப காலத்தில் பருத்தி உடைகளே சிறந்தது
பிரசவத்துக்கு வரும் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி… படிக்காதவர்களாக இருந்தாலும் சரி…. பெரும்பாலும் நைட்டி அணிந்தபடிதான் வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்ய இந்த உடை பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள்.
மேலும்,...
கருச்சிதைவு, குறைப்பிரசவத்தை உண்டாக்கும் உணவுகள்
கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.
கருச்சிதைவு, குறைப்பிரசவத்தை உண்டாக்கும் உணவுகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும்...
கருவுற்ற காலத்தில் உடலுறவு சரியா?
ஒரு பெண் கருவுற்று, வயிற்றுக்குள் குழந்தை வளர்ந்து, பிரசவம் ஆக ஏறக்குறைய 280 நாட்கள் ஆகும். எனவே, இந்தக் கர்ப்பக் காலம் முழுவதுமே உடலுறவில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கர்ப்பத்தின் ஆரம்ப நாளில்...
திருமணத்திற்குப் பின் முதல் குழந்தையை ஏன் தள்ளிப் போடக்கூடாது எனத் தெரியுமா?
இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பின் நிறைய தம்பதிகள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போடுகின்றனர். இதற்கு முதல் காரணம் நிதி நிலைமை தான். நாம் வாழ்வதற்கே பணம் போதாமல் இருக்க, குழந்தையைப் பெற்றெடுத்து அதையும்...