கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம் !!!

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம். 1) கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு...

கருத்தரிக்க விரும்பும் கணவன் – மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டிய நாட்கள் !!!

ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும். 8வது நாளில் இருந்து மாதவிடாய்...

“கர்ப்பம்” சில சந்தேகங்களும் தீர்வுகளும்

20 முதல் 30 வயது பருவம் கர்ப்பத்திற்கு ஏற்றது. நிரந்தர நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களும் நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெண்களும் கர்ப்பமாக விரும்பினால் அதுபற்றி முதலில்...

கர்ப்ப காலத்தில் உடலுறவு

கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா தவறா என்பதைப் பற்றி எப்போதும் பலவிதமான கருத்துகளும் விவாதங்களும் இருந்துவருகின்றன.ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், இயல்பாக ஒரு கேள்வி எழும். “கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?”...

பாலுறவும், குழந்தை பிறப்பும்

பல தம்பதியர் திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் கூட தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றும், தங்களின் பாலுறவுப் புணர்ச்சி முறை சரியாக இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன....

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய்...

பாப்பா கிடைச்ச உடனயே செக்ஸ் வைச்சுக்காதீங்க..!!

புதிதாய் திருமணமானவர்களுக்கு பெற்றோர் புரமோஷன் கிடைத்து விட்டால் சந்தோசம்தான். அப்புறம் அவர்களின் கதி அதோ கதிதான் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று கூறி பத்து மாதங்கள் பட்டினி கிடக்க வைத்து விடுவார்கள். இதில் மெல்லவும்...

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும். தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு...

கருவுற்றபின் கரு கலைகிறதா…

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சமமாக அதிகரித்து கொண்டு வருகிறது. உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் மாறிவருவதால் பெண்களில்...

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுக்கலாமா?

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மாதத்தில் தாய்ப்பால் நிறைய அளித்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, கவனிக்கும் திறன், கற்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும். அதேபோல் அந்த குழந்தைக்கு வயது 7...

உறவு-காதல்